one side love kavithai
என் வாழ்க்கையில்
உன்னை காணாத காலம்
எல்லாம் இறந்தகாலமாக
இருக்க கூடாது.....
நான் இறந்த போன
காலமாகதான்
இருக்க வேண்டும்.......😢
-S.சிவஹரிஷ்💘
http://enkavidhaigall.blogspot.com/?m=1
Comments
Post a Comment