One side love kavithai

பதினெட்டு ஆண்டு காலம்
பல பெண்களை பார்த்தும்
என்னுடன் நடந்து சென்ற நிழல்
இன்று உன்னை கண்ட பின்பு
உன்னுடன் வருகிறதடி.....
                  -எஸ்.சிவஹரிஷ்

Comments

Post a Comment

Popular posts from this blog

காதல் கவிதை, ரோஜா கவிதை, one side love,