காதல் கவிதை, ரோஜா கவிதை, one side love,

 Version 1

என் புத்தகத்தில் காதல் பாடம் படிக்குதே

உன் கூந்தல் தொட்ட ரோஜா எல்லாம்

                             -சிவஹரிஷ்


 Version 2

உன் கூந்தல் தொட்ட பூக்களுக்கெல்லாம் இறப்பில்லையே

என் புத்தகத்தில் வாழும் வரை

                           -சிவஹரிஷ்


இரண்டு வரிகள் என்ற போதிலும்

அதன் நினைவோ பல வழிகள் தாண்டி வந்தது


வேலை செய்யும் இடத்தில்

ஓய்வு நேரம்போது மரத்தடியில் அமர்ந்திருந்தேன்

அப்போது மஞ்சள் நிற பூ ஓன்று விழுந்தது 

அதன் அருகிலே வாடிய பூவும் இருந்தது


என் என்னம் சொன்னது

பாவம் இந்த பூக்கள் எல்லாம் ஓர் நாள் மண்ணாகி விடும் என்று

அப்போது அவள் வைத்த பூவை நான் புத்தகத்தில் வைத்தது நினைவுக்கு வந்தது

அவளே இல்லை பின் அந்த பூ மட்டும் அங்கு என்ன செய்கிறது என்ற கேள்வி தான் 

இவ்வரிகள்


நன்றி..... மீண்டொறு நினைவில் சந்திபோம் 

இவ்வரிகளை புகைபடமாய் பெற


Click here for the picture format


For more please visit @enkavidhaigal on instagram


Comments

  1. வலைதமிழ் நடத்தும் கதை மற்றும் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு 1000 ரூபாய் வரை வெல்லுங்கள். https://valaithamil.com
    இனி தமிழில் டைப் செய்வது மிகவும் எளிது https://valaithamil.com/phonetic.html

    ReplyDelete

Post a Comment