காதல் கவிதை, பேனா கவிதை, போதை கவிதை
நான் எழுதியதில் பிடித்த ஒன்று
அவளுக்கான கவிதை இது
ஆனால் அவள் மட்டும் இல்லை
கிழே கவிதை
உன் பெயர் எழுதிய போதையில்
என் பேனா"
அவள் பெயர் எழுதி பார்த்த போது
சட்டென எழுதாமல் போனது என் பேனா
அதன் வர்நிப்பே இவ்வரிகள்
இவ்வரிகளை புகை படத்தில் பெற
மேலும் பல கவிதைகளுக்கு
https://instagram.com/enkavidhaigal?utm_medium=copy_link
Comments
Post a Comment